சிறுமியிடம் சில்மிஷம் செய்த காவலரை கம்பி எண்ண சொன்ன நீதிபதி December 05, 2019 • G.Ravi சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக, காவலருக்கு கடும்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீசுக்கு, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.